BB Vaishnavi

BB Vaishnavi : அடையாளம் தெரியாமல் மாறியுள்ள பிக் பாஸ் வைஷ்னவியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கோலம் இது என கேள்வி கேட்டு வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ரசிகர்களால் சினிமாவை விட்டே விலக முடிவெடுத்த அஜித் – அப்படி என்ன நடந்தது?

இவர் தற்போது தன்னுடைய முடிக்கு ஹேர் கலரிங் செய்து முற்றிலும் வித்தியாசமாக மாறியுள்ள புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.