கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் வைஷ்ணவி.

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற போட்டியாளர்களின் இவரும் ஒருவராவார்.

வைஷ்ணவி விமான ஓட்டியான அஞ்சன் என்பவரை இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.