முகத்துக்கு நேராக ஜூலியை நாமினேட் செய்து அவரது முகத்தில் கரியைப் பூசி விட்டனர் சக போட்டியாளர்கள்.

BB Ultimate Day8 Promo Updates : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இருபத்தி நான்கு மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது.

முகத்துக்கு நேராக ஜூலியின் முகத்தில் கரியைப் பூசிய சக போட்டியாளர்கள்.. இரண்டாவது வாரமே சூடுபிடித்த பிக்பாஸ் அல்டிமேட் - வைரலாகும் வீடியோ

முதல் வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது வார நாமினேஷன் ஓபன் ஆக நடைபெற்றுள்ளது.

முகத்துக்கு நேராக ஜூலியின் முகத்தில் கரியைப் பூசிய சக போட்டியாளர்கள்.. இரண்டாவது வாரமே சூடுபிடித்த பிக்பாஸ் அல்டிமேட் - வைரலாகும் வீடியோ

இதில் பெரும்பாலானோர் ஜூலியை நாமினேட் செய்துள்ளனர். ஜூலி சேஃப் கேம் விளையாடுவது போல தெரிகிறது என வனிதா கூறியுள்ளார்.

இன்னொரு ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் மனதுக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் அனைவரையும் வெளிப்படையாகக் கூற வேண்டும்.