ஜிகுஜிகுவென மின்னும் உடையில் பளபளக்கும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார் சாக்ஷி அகர்வால்.

BB Sakshi Agarwal in Glamour Photos : தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் மாடலிங் துறையை சேர்ந்த நடிகை சாக்ஷி அகர்வால். அதன் பின்னர் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

ஜிகுஜிகுனு மின்னும் உடை, பளபளக்கும் கவர்ச்சி - தம்மாத்துண்டு உடையில் போஸ் கொடுத்து சூடாக்கிய சாக்ஷி அகர்வால்

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நாயகியாகவும் சில படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.

ஜிகுஜிகுனு மின்னும் உடை, பளபளக்கும் கவர்ச்சி - தம்மாத்துண்டு உடையில் போஸ் கொடுத்து சூடாக்கிய சாக்ஷி அகர்வால்

அந்த வகையில் தற்போது தம்மாத்துண்டு ஜொலிக்கும் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்தான் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.