BB Reshma Controversy Photo
BB Reshma Controversy Photo

ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையைக் கிளப்பி அவரை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

BB Reshma Controversy Photo : தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானவர் ரேஷ்மா.

நீங்க குண்டா இந்த போட்டோ காட்டுங்க என கேட்ட ரசிகர்கள் உடனே அனுப்பிய பாண்டியன் ஸ்டோர் சித்ரா.. – குண்டா எப்படி இருந்து இருக்கார் பாருங்க.!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தற்போதும் அப்படி தான் இரண்டு போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். இவர் பக்கத்தில் சிகரெட் பாக்கெட் இடம்பெற்றுள்ளது.

இதனை கண்டுபிடித்த ரசிகர்கள் உங்களுக்கு இந்த பழக்கம் வேற இருக்கா என்ன விமர்சித்து வருகின்றனர். மேலும் உங்களுடன் ஒரு ஆண் இருக்கார் எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

B Reshma Controversy Photo
B Reshma Controversy Photo

 

View this post on Instagram

 

In a world where everyone wears a mask, it’s a privilege to see a genuine soul these days #currentmood 🍷

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on