BB Raiza Wilson Photo : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, kamal Haasan, Vijay Television, Kollywood, Tamil Cinema
ரைசா வெளியிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

BB Raiza Wilson Photo : மாடலிங் நடிகையாக வலம் வந்த ரைசா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓரளவிற்கு நல்ல பெயரை பெற்று கொண்ட இவர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான பியார் பிரேம காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு வர்மா படத்தில் நடித்தார், பாவம் அந்த படம் குப்பைக்கு சென்று விட்டது. அதன் பிறகு ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பாடி கார்ட்ஸ் உடன் நடந்து வரும் போட்டோவை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு ஏன் இந்த வேலை? பெரிய நடிகர் நடிகைகள் கூட இப்படி ஸீன் போடுறது இல்ல என அவரை கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

????????‍♂️

A post shared by Raiza Wilson (@raizawilson) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.