BB Raiza

BB Raiza : ஹரிஷ் கல்யாணை திருமணம் செய்து கொள்வீர்களா? என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ரைசா அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாடலிங் நடிகையாக இருந்து வந்த ரைசா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து பியார் பிரேம காதல் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் ரசிகர்களிடம் உரையாடிய போது ரசிகர் ஒருவர் ஹரிஷ் கல்யானை திருமணம் செய்து கொள்வீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ரைசா ஹரிஷ் கல்யாணிடம் வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள் என பதிலளித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பியார் பிரேம காதல் படத்திற்கு முன்பாக ரைசா VIP 2 படத்தில் கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Raiza

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here