இதுவரை இல்லாத கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிக்பாஸ் ரைசா.

BB Raiza in Glamour Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் மாடலிங் துறையை சார்ந்த ரைசா. வேலையில்லா பட்டதாரி உட்பட சில படங்களில் சிறு வேடத்தில் நடித்திருந்த இவர் மாடலிங் அழகியாக வலம் வருகிறார்.

இதுவரை இல்லாத உச்சகட்டக் கவர்ச்சியில் ரைசா வெளியிட்ட புகைப்படம்.. இதுக்கு எதுக்கு அந்த ட்ரெஸ்? ஷாக் போட்டோஸ்

மேலும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேம காதல் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் த்ரிஷா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் சூடாக்கி உள்ளார்.

இதுவரை இல்லாத உச்சகட்டக் கவர்ச்சியில் ரைசா வெளியிட்ட புகைப்படம்.. இதுக்கு எதுக்கு அந்த ட்ரெஸ்? ஷாக் போட்டோஸ்

இதோ அந்த புகைப்படங்கள்