பிக் பாஸ் லாஸ்லியாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

BB Losliya in Childhood Photo : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவர் பங்கேற்றவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இவருக்கு முதல் நாளிலேயே தனியாக ஆர்மி உருவாக்கப்பட்டது. எக்கச்சக்கமான ரசிகர்கள் லாஸ்லியா ஆர்மியில் இணைந்தனர்.

வாவ் பிக் பாஸ் லாஸ்லியாவா இது? இணையத்தில் வைரலாகும் சிறு வயது புகைப்படம்.!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கிட்டத்தட்ட நான்கைந்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். என்கிற சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது லாஸ்லியா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சிறு வயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

வாவ் பிக் பாஸ் லாஸ்லியாவா இது? இணையத்தில் வைரலாகும் சிறு வயது புகைப்படம்.!!