Bigg Boss Julie
புடவையில் பேரழகி போல மாறிய ஜூலியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

BB Julie Photo : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி.

தனுஷின் மூத்த பையனா இது?? இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படம்.!

இவர் பிக் பாஸுக்கு பிறகு கலைஞர் டிவியில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் மன்னர் வகையறா என்ற படத்தில் ஒரு சிறு ரோலிலும் நான் சிரித்தால் படத்தில் ஒரு சிறு ரோலிலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் புடவையில் பேரழகி போல காட்சியளிக்கும் புகைப்படங்களை சமூக வளையதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.