வாரிசு நடிகருடன் டேட்டிங் செய்துள்ளார் நடிகை ஜூலி. இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

BB Julie Dating With Shariq : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஜூலி. இதற்கு முன்னதாக இவர் மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் கிடைத்த நல்ல பெயரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தமாக கெடுத்துக்கொண்டார் ஜூலி. அதன் பின்னர் இவர் எது செய்தாலும் ரசிகர்கள் இவரை திட்டி தீர்ப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஜூலியும் தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

வாரிசு நடிகருடன் டேட்டிங் செய்யும் ஜூலி - இணையத்தில் லீக் ஆன புகைப்படம்.!!

இந்த நிலையில் இவர் வாரிசு நடிகர் ஷாரிக்குடன் ஊர் சுற்றி வருவதாகும் இருவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதற்கு ஆதாரமாக தற்போது இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பேச்சு அது..பாஜகவுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கான் ஆகியோரின் மகன் தான் ஷாரிக். பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற பின்னர் அப்போது ஐஸ்வர்யா தத்தாவை காதலித்தார்.

சூர்யாவுக்கு எதிராக செயல்பட களமிறங்கும் பிரபல கட்சி! – கோபத்தில் ரசிகர்கள் | Latest Cinema News

மேலும் ஜீவி பிரகாஷ் ஸ்ரீ திவ்யா நடிப்பில் வெளியான பென்சில் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.