BB Gabriella Photos

மேலாடையின் மொத்த பட்டனையும் கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் கேப்ரெல்லா.

BB Gabriella Photos : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் கேப்ரெல்லா. இவர் விஜய் டிவி சீரியல்களில் கூட நடித்துள்ளார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு 5 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

மேலாடையின் மொத்த பட்டனையும் கழட்டி விட்டு போஸ் - இணையத்தை கலக்கும் பிக் பாஸ் கேப்ரெல்லா புகைப்படம்.!!

தற்போது பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாட உள்ளார். மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையின் மொத்த பட்டனையும் கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

மேலாடையின் மொத்த பட்டனையும் கழட்டி விட்டு போஸ் - இணையத்தை கலக்கும் பிக் பாஸ் கேப்ரெல்லா புகைப்படம்.!!