ரசிகர் கேட்ட கேள்விக்கு நான் மிடில் கிளாஸ் பொண்ணு தான், பிச்சைக்காரி இல்லை என பதிலளித்துள்ளார் அனிதா.

BB Anitha Reply to Fan : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக வலம் வந்தவர் அனிதா சம்பத். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்றார்.

இதனையடுத்து இவர் தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் மேக்கப் பொருட்களை வாங்கிய வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

மிடில் கிளாஸ் பொண்ணு தான்.. பிச்சைக்காரி இல்லை - ரசிகரின் கேள்விக்கு கடுப்பாகி பதிலளித்த அனிதா - அப்படி என்ன கேட்டார் தெரியுமா??

இந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் இந்த வீடியோவை பார்த்துவிட்டு நீங்க மிடில் கிளாஸ் பொண்ணுனு சொன்னீங்க, இப்போ காஸ்ட்லியான பொருளை வாங்கறீங்க என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அனிதா சம்பத் நான் மிடில் கிளாஸ் பொண்ணுதான், ஆனால் பிச்சைக்காரி இல்லை என கூறியுள்ளார். ஒரு மிடில் கிளாஸ் பொண்ணு கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு வளர்ந்து சொந்த காலில் நிற்கிறத நினைக்க தோணல என கூறியுள்ளார்.

மிடில் கிளாஸ் பொண்ணு தான்.. பிச்சைக்காரி இல்லை - ரசிகரின் கேள்விக்கு கடுப்பாகி பதிலளித்த அனிதா - அப்படி என்ன கேட்டார் தெரியுமா??