BB 3rd Week Nomination List : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Reshma, Mugen Rao, Sandy
இந்த வார நாமினேஷனின் யார் யார் இடம் பிடித்துள்ளார்கள், இவர்களில் வெளியேறப்போவது யார் என்பது குறித்த விவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளன.

BB 3rd Week Nomination List : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இதுவரை இருவர் வெளியேற்றப்பட்டு விட்டனர். அவர்கள் பாத்திமா பாபு மற்றும் வனிதா ஆகியோர் தான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

இவர்களை தொடர்ந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கான நாமினேஷனும் நேற்று முடிந்து விட்டது.

கட்டிய வீட்டை வாங்கினால் யாருக்கு யோகம்? தெரிந்து கொள்வோமா!

நாமினேஷன் லிஸ்டில் மீரா மிதுன், சேரன், மோகன் வைத்யா, அபிராமி, சரவணன் என மொத்தம் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் மீரா மிதுன் மொத்தம் 11 போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் நீங்கள் காப்பாற்ற நினைப்பது யார்? வெளியேற வேண்டும் நினைப்பது யார்?

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.