BB 3rd Eviction Contestant : Latest Information is Here.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
பிக் பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது போட்டியாளராக மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் உறுதியாக கிடைத்துள்ளன.

BB 3rd Eviction Contestant : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடந்து வருகிறது.

என் தகுதி என்ன? தர்ஷன் தகுதி என்ன? லாஸ்லியா என்ன விஜய்க்கு ஜோடியாவா ஆக போறா? – மீண்டும் வனிதா சர்ச்சை பேச்சு.!

16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேற்றப்படுவார்கள்.

முதல் வார எலிமினேஷனில் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார், இரண்டாவது வார நாமினேஷனில் வனிதா வெளியேறினார். இந்த வாரம் மூன்றாவது வார நாமினேஷன் நடைபெற உள்ளது.

அட இதுவும் காப்பியா.. இப்படி சிக்கிட்டீங்களே பிக் பாஸ் – கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

இந்த வெளியேற்றப்படலத்திற்காக மோகன் வைத்யா, சேரன், சரவணன், அபிராமி, மீரா மிதுன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர்.

இவர்களில் மோகன் வைத்யர் குறைவான ஓட்டுகள் பெற்றிருப்பதால் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.