Kavin
பிக் பாஸ் கவின் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆளாளுக்கு கேள்வி கேட்டு வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான கவின் பிக் பாஸுக்கு பிறகு இன்னும் பிரபலமாகி விட்டார், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வளையதளங்களில் அவர் டாட் வைத்து பதிவிட்டால் கூட பரபரப்பாகி விடுகிறது.

தற்போது தன்னுடைய நண்பருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு LHS நாட் ஈகுவல் டூ RHS என குறிப்பிட்டு என் பிரண்டை போல யாரு மச்சான் என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தியுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் கேப்ஷன் செம என கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் பிக் பாஸுக்கு பிறகு லாஸ்லியாவுடன் ஒரு போட்டோ கூட போடல.. லாஸ்லியாவுக்கு கோவிந்தாவா? என கேள்வி கேட்டுள்ளார்.

மேலும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள வந்த நண்பன் கூடவும் போட்டோ போடல என்ன காரணம் என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

LHS is not equal to RHS.. ! ????????‍♂ #EnFriendaPolaYaaruMacha ????????

A post shared by Kavin M (@kavin.0431) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.