BB 1st Eviction Promo : Fans Reaction About 1st Eviction | Bigg Boss | Bigg Boss tamil | Bigg Boss 3 | Bigg Boss tamil 3 | Kollywood Cinema News
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் எவிக்ஷன் இன்று நடைபெற உள்ள நிலையில் அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாக நெட்டிசன்கள் விளாச தொடங்கியுள்ளனர்.

BB 1st Eviction Promo : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி சூடு பிடிக்க தொடங்கி விட்டது. இன்று தான் முதல் எவிக்ஷன் இன்று நடைபெற உள்ளது.

முதல் இரண்டு சீசன்களை போலவே நாம் ஒருவருக்கு ஒட்டு போட சேனல் ஒருவரை வெளியேற்றும் அதே தான் இந்த வாரமும் நடைபெற உள்ளது.

பிக் பாஸ் எல்லாம் நாடகமா? வெளியான புகைப்படத்தால் சர்ச்சை – அம்பலமாகும் உண்மை.!

ஆம், மக்கள் பலரும் சாக்ஷியை வெளியேற்ற விரும்ப பிக் பாஸ் பாத்திமா பாபுவை வெளியேற்றி விட்டார், அது இன்று இரவு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.

இந்நிலையில் இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது, இதற்கு ரசிகர்கள் கொடுக்கும் ரியாக்ஷனை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.