பிக் பாஸ் வீட்டிற்குள் அடுத்த போட்டியாளராக விஜய் டிவி பிரபலம் ஒருவர் உள்ளே செல்ல இருப்பது ஓரளவிற்கு உறுதியாகியுள்ளது.

BB 17th Contestant Detail : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகி விட்டது. பட்டி தொட்டியெங்கும் அதை பற்றிய பேச்சாக தான் கிடக்கிறது.

எல்லாம் நான் பண்ண தவறு தான், தளபதி 64 குறித்து பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!

இதுவரை மொத்தம் 16 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் பாத்திமா பாபு, வனிதா என இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் மூன்றாவது ஆளாக மோகன் வைத்யா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஒன்னும் ஓரிரு வாரங்களில் வைல் கார்டு என்ட்ரியும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதற்காக விசித்ரா, தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி என பலரின் பெயர் அடிபட்டு வருகிறது.

இவர்களை தொடர்ந்து ராஜா ராணி செம்பாவான ஆலியா மான்ஸாவும் உள்ளே செல்ல இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அது ஓரளவிற்கு உறுதியாகியுள்ளது.

ராஜா ராணி சீரியலின் இறுதி வீடியோ, பங்கமா கலாய்க்கும் ரசிகர்கள் – வீடியோவை நீங்களே பாருங்க

ஆம் ஆலியா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் டான்ஸ் பார்ட்னர் சாண்டி அண்ணா என குறிப்பிட்டு ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

இதனால் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல ராஜா ராணி சீரியலும் முடிவுக்கு வந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Alya Manasa Goes to Bigg Boss

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here