Kuruvi Troll
குருவி படத்தின் 100-வது நாள் வெற்றி விழா கொண்டாட்டத்தில் நடிகர் ஒருவர் குருவி படத்தை கலாய்க்க அதற்கு தனுஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் தனுஷ். இவருடைய நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இதனை சமீபத்தில் படக்குழுவினர் ஒன்று சேர்ந்து கொண்டாடி ரசிகர்களுக்கு நன்றி கூறினர். அப்போது மேடையில் இப்படத்தில் நடித்திருந்த நடிகர் பவன் என்பவர் குருவி படத்துக்கு 150 நாள் கொண்டாட்டம் கொண்டாடினாங்க.

ஆனால் அந்த படம் 150 நாள் ஓடுச்சானே தெரியல என கிண்டலடித்தார், இதற்கு தனுஷால் கூட சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டார்.

அதன் பின்னர் பேசிய தனுஷ் எது சரியோ அத எடுத்துக்கோங்க, எது சரியில்லையா அதை விட்டுடுங்க என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here