நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Balm Blast Warning to Ajith Home : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதிர்ச்சி.. நடிகர் அஜித் குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழ் சினிமாவில் அதிகமான தோல்வி படங்களை கொடுத்த நடிகர் அஜித் என்றாலும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தற்போது தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர் யாரென்று காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.