Balaji – Shivani Love Story Starts In Bigg Boss House

YouTube video

Director Bakyaraj Kannan Marriage Photos : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ரெமோ.கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்த இந்த திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் என்பவர் இயக்கியிருந்தார்.

இத்திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்ததாக நடிகர் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா ஆகியோரை வைத்து சுல்தான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Director Bakyaraj Kannan Marriage Photos

இந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் அவர்களுக்கு ஆஷா என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்த நிலையில் தற்போது அவர்களுக்கு திருமணமும் நடந்து முடிந்துள்ளது.

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிவகார்த்திகேயன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இவர்களின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.