Balaji Romance With Shivani : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைக்கான மூன்றாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ஷிவானி பாலாஜிக்காக பலூனில் ஹார்ட் போட்டு பறக்க விடுகிறார்.

பாலாஜி மற்றும் சிவானி ஆகியோர் காதலை கிண்டலடிக்கிறார் பாலாஜி முருகதாஸ்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.