Balaji Romance With Shivani

பாலாஜி மற்றும் ஷிவானி ஆகியோர் ரொமான்ஸ் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Balaji Romance With Shivani : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைக்கான மூன்றாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ஷிவானி பாலாஜிக்காக பலூனில் ஹார்ட் போட்டு பறக்க விடுகிறார்.

பாலாஜி மற்றும் சிவானி ஆகியோர் காதலை கிண்டலடிக்கிறார் பாலாஜி முருகதாஸ்.

இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.