Balaji Murugadoss With Ramya Pandian

பாலாஜி முருகதாஸுடன் மாலையும் கழுத்துமாக ரம்யா பாண்டியன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Balaji Murugadoss With Ramya Pandian : தமிழ் சின்னத்திரையின் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன் முடிவடைந்து விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

பாலாஜி முருகதாஸ் மற்றும் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன் என பலர் இந்த நிகழ்ச்சி மூலமாக பிரபலமாகி உள்ளனர்.

பாலாஜி முருகதாஸ் நடிகை ஷிவானியுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நெருக்கமாக இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பாலாஜி முருகதாஸ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இணைந்து பங்கேற்றுள்ளனர்.

அப்போது இருவரும் மாலையும் கழுத்துமாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.