Balaji Murugadoss Starts New Strategy In Bigg Boss House

YouTube video

Bigg Boss Day74 Promo3 : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் 74வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோவில் சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்தனர். இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் சிவானி மற்றும் கேபி ஆகியோர் ஜெயிலுக்குள் தள்ளப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் பாலாஜி முருகதாஸ் எனக்கு தகுதி இருக்கா இல்லையானு ஆரிக்கு எப்படி தெரியும்.

இந்த வீட்டிலேயே யாருக்கும் தகுதி இல்லை அவருக்கு மட்டும்தான் டைட்டிலை வாங்க தகுதி இருக்கு. அஜித் இன்னமும் சரியாக விளையாடவில்லை என சொல்கிறார்கள். அப்படின்னா மக்கள் எதுக்கு ஓட்டு போட்டு என்னை இங்கே வச்சிருக்கணும்?? என கேள்வி எழுப்பியுள்ளார்.