Balaji Murugadoss Reply to Fans

விமர்சனம் செய்த ரசிகர்களுக்கு பேண்டை கழட்டி பதிலடி கொடுத்துள்ளார் பாலாஜி முருகதாஸ்.

Balaji Murugadoss Reply to Fans : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்கள் ஒருவராக பங்கேற்றவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையை சேர்ந்த இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் இவருக்கு பெண் ரசிகைகள் கூட்டம் அதிகரித்தது. காரணம் கட்டுமஸ்தான உடல் அமைப்புடன் காணப்பட்டது தான். பாலாஜி முருகதாஸ் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷர்ட் இல்லாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எட்டுத் திருக்கோலம் கொண்ட கண்ணனின் காட்சி பாரீர்.!

இதைப்பார்த்த ரசிகர்கள் கால் மிகவும் ஒல்லியாக இருக்கிறது என கிண்டல் அடித்தனர். ‘Don Skip Leg Days Bro’ எனவும் சிலர் கமெண்ட்டை பதிவு செய்தனர். இதனைப் பார்த்த பாலாஜி முருகதாஸுக்கு உடற்பயிற்சி செய்துவிட்டு தன்னுடைய பேண்டை கழட்டி தொடை பலத்தை காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உறுதியானது யாருமே எதிர்பார்க்காத கூட்டணி! – மகிழ்ச்சியில் Sivakarthikeyan ரசிகர்கள் | Cinema News