Balaji Murugadoss About Marriage

என் நண்பர்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு ஆனால் எனக்கு என புலம்பலுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Balaji Murugadoss About Marriage : தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது லாக் டவுன் என்பதால் வீட்டில் இருந்து வரும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். என் ஃப்ரெண்டுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு. ஆனால் எனக்கு இன்னும் வரல அதான் சோட்டா பீம் பாத்துட்டு இருக்கேன் என கூறியுள்ளார்.

என் நண்பர்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி குழந்தை இருக்குது, ஆனால் எனக்கு?? புலம்பிய பாலாஜி முருகதாஸ்

பாலாஜியின் புலம்பலை பார்த்த ரசிகர்கள் இதுகுறித்து அவர்களின் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

என் நண்பர்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி குழந்தை இருக்குது, ஆனால் எனக்கு?? புலம்பிய பாலாஜி முருகதாஸ்