திருமணம் இப்போது என்ற ரசிகரின் கேள்விக்கு பாலாஜி முருகதாஸ் ஷாக்கிங் பதிலை கொடுத்துள்ளார்.

Balaji Murugadoss About Marriage : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். நடிகர் ஆரிக்கு எவ்வளவு ரசிகர்கள் பட்டாளம் உருவானது அதேபோல் பாலாஜிக்கும் நல்ல ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சி மூலம் உருவானது.

இன்றைய ராசி பலன்.! (24.8.2021 : செவ்வாய்க் கிழமை)

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பாலாஜி முருகதாஸ் ஒரு சில படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். இந்த நிலையில் இவர் ரசிகர்களுடன் உரையாடியபோது ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Live In Relationship நல்ல Concept தான்.., ரொம்ப பேருக்கு நம்பிக்கை இல்ல | Aadhalinaal Kadhal Seiveer

அதற்கு பதிலளித்துள்ள பாலாஜி முருகதாஸ் நான் இப்போதுதான் காலேஜ் முடித்தது போல ஃபீல் செய்கிறேன். ஆகையால் திருமணம் பற்றி இன்னும் சில வருடங்களுக்கு யோசிக்க போவதில்லை என கூறியுள்ளார்.

என்னது இப்பதான் காலேஜ் முடிஞ்ச மாதிரி ஃபீல் பண்றீங்களா என பாலாஜி முருகதாஸின் பதிலை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.