சனம்க்கு favourisam பண்ணியிருக்கீங்க! - ஆரியை ரவுண்ட் கட்டிய பாலாஜி மற்றும் அனிதா ! | Bigg Boss

Bala and Anitha Questions to Aari : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்த நிலைக்கு இரண்டாவது சீசனில் 60 நாட்கள் முடிவடைந்து இன்று 61வது நாள் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முதல் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Balaji Murugadoss Blast BB Title Winners

இந்த வீடியோவில் பாலாஜி மற்றும் அனிதா ஆகியோர் ஒன்றிணைந்து ஆரியிடம் சனம் ஷெட்டிக்கு ஆதரவாக ஏன் பேசினீர்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் பாலாஜி ஆரியை பார்த்து ஒரு பக்க நியாயத்தை மட்டும் கேட்ட நீங்கள் இன்னொரு பக்க நியாயத்தை ஏன் கேட்கவில்லை என கேள்வி எழுப்புகிறார்.