குக் வித் கோமாளி புகழுடன் பாலா செம கலாட்டா செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bala With Pugazh in Shop : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் புகழ் மற்றும் பாலா.

குக் வித் கோமாளி புகழுடன் செம கலாட்டா செய்த பாலா - வைரலாகும் வீடியோ.!!

இவர்கள் இருவரும் இணைந்து சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்த வீடியோக்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இந்தக் கடையில் செய்த அட்டகாசங்கள் குறித்த வீடியோ இன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ பாருங்க