Balaji Murugadioss Romance with Shivani

பாலாஜி நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் கொடுக்கப்பட்டதும் சிவானியை மட்டும் தனியாக அழைத்துச் சென்று ரூட் விட்டுள்ளார்.

Bala Romance With Shivani : தமிழ் சின்னத்திரையிலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்ல ஒரு காரணம் சுரேஷ் சக்ரவர்த்தி என்றால் மற்றொரு காரணம் பாலாஜி முருகதாஸ் தான்.

கோபக்காரனான இவரால்தான் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. அதேசமயம் சிவானி மற்றும் கேப்ரில்லா ஆகியோருக்கு நடுவே ஒரு ரொமான்டிக் ட்ராக்கும் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் கொலு பொம்மைக்கு பெயிண்ட் அடிக்கும் டாஸ்க் கொடுக்க பாலாஜி ஷிவானியை மட்டும் ஓரமாக கூட்டி சென்று ரூட் விட்டுள்ளார்.

பின்னர் ஷிவானி ஒரு பாட்டு பாட சொல்ல ஆல் யுவர் பியூட்டி அழகு கண்ணாடி என பாட்டிலும் ஒரே கமெண்ட்ஸ் தான். இதனை பார்த்த கேப்ரில்லா என்ன நடக்கிறது என தெரியாமல் குழம்பிப் போயுள்ளார்.

பாலாஜி ஷிவானிக்கு இடையே லவ் ட்ராக் உருவாகுவது ஷிவானியின் நாலு மணி போஸ்டர் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.