சூர்யாவின் தயாரிப்பில் இயக்குனர் பாலா புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Bala Direction in Suriya Production : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது திரைப்படம் சூரரை போற்று. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய நமது இயக்கத்தின் ஜெய்பீம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

மாணவர்களுக்கு இலவசப் பயணம் அனுமதி : தமிழக அரசு உத்தரவு

அதேபோல் தயாரிப்பாளராக பல்வேறு படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார். அடுத்ததாக இவரது தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை இயக்குனர் பாலா இயக்க உள்ளார் .

இந்த படத்தில் நடிகர் அதர்வா ஹீரோவாக நடிக்க கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் திருச்செந்தூர் பகுதியில் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்தது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தகவல் கசிந்துள்ளது.

வருத்தத்தில் இருந்த Yashika-வுக்கு ஆறுதல் கூறிய Vanitha! – என்ன சொன்னார் தெரியுமா? 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.