Bajra Aloo Ki Roti
Bajra Aloo Ki Roti

Bajra Aloo Ki Roti – தேவையான பொருட்கள்:

கம்பு அல்லது தினை மாவு – 2 கப்,

வேக வைத்த உருளைக்கிழங்கு -1 கப்,

நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,

வெங்காயம் -1/2 கப்,

பச்சை மிளகாய் – 2,

எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்,

இஞ்சி விழுது – 1 டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப,

நெய் – தேவைக்கேற்ப.

அஜித்தையும் இழுத்து போட்ட அரசியல் – இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல.!

செய்முறை:

1) மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, நறுக்கிய கொத்தமல்லி, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, இஞ்சி விழுது, உப்பு இவைகளை சேர்த்து நன்கு பிசைய வேண்டும்

2) பிறகு கனமான ரொட்டியாக தேய்க்கவேண்டும்.

3) இருபுறமும் நெய் விட்டு எடுக்க வேண்டும்.

4) சுவையான கம்பு ஆலு ரொட்டி ரெடி. இதை பால் அல்லது தயிர் சேர்த்து சூடாக பரிமாறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here