டிஆர்பி-ல் தல அஜித்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளது தளபதி விஜயின் பைரவா மற்றும் சூர்யாவின் அஞ்சான் திரைப்படம்.

Bairava Vs Anjaan Vs Vivegam TRP Rating : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் தளபதி விஜய், சூர்யா, அஜித் என பலர் உண்டு. இவர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுவது உண்டு.

டிஆர்பி-ல் அஜித்தை மூன்றாவது இடத்துக்கு தள்ளிய விஜய், சூர்யா - வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்

அதுமட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களின் படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போதே அதன் டிஆர்பி ரேட்டிங்கை குறித்தும் ரசிகர்களிடையே போட்டா போட்டி நடைபெற்று வருவது வழக்கம்.

ஆஸ்தியேலிய கிரிக்கெட் அணிக்கு, கேப்டன்-துணை கேப்டன் நியமனம்

அதற்கேற்றார்போல கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தளபதி விஜயின் பைரவா, சூர்யாவின் அஞ்சான் மற்றும் தல அஜித்தின் விவேகம் ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின.

இதில் தளபதி விஜயின் பைரவா திரைப்படம் 13.15 ரேட்டிங் பாயிண்ட் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்ததாக சூர்யாவின் அஞ்சான் திரைப்படம் 5.77 பாயிண்ட்டுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

Jai Bhim -க்கு அடுத்து இந்த படம் தான் – Maanaadu DAY 2 Public Review | Simbu | STR | SJ Suriya

டிஆர்பி-ல் அஜித்தை மூன்றாவது இடத்துக்கு தள்ளிய விஜய், சூர்யா - வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்

இந்த இரண்டு படங்களைத் தவிர்த்து மூன்றாவது இடத்தில் தல அஜித்தின் விவேகம் திரைப்படம் 3.39 ரேட்டிங் பாயிண்ட்டுகளுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.