கவர்ச்சி நடிகையை பார்க்க தளபதி விஜய் இரவு நேரங்களில் ரகசியமாக சென்று வருவார் என நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் பேசியுள்ளார்.

Bailwan About Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ஆரம்ப கட்டத்தில் உங்களது படங்களில் அதிகம் 18 பிளஸ் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதிலும் இது போன்ற படங்கள் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகரால் தான் இயக்கப்பட்டது.

திருப்பதி கோவில் : ஜூலை மாத திருவிழாக்கள்

கவர்ச்சி நடிகையை பார்க்க நைட்டில் ரகசிய விசிட்.. விஜய் பற்றி சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்.!!

இப்போதைய விஜய் படங்களில் சங்கவி கவர்ச்சி நடிகையாக நடித்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் எழுந்து வந்தன. இப்படியான நிலையில் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் அளித்த பேட்டி ஒன்றில் சங்கவி பார்க்க விஜய் அடிக்கடி ரகசிய விசிட் அடிப்பார் என கூறியுள்ளார்.

விஜய் குறித்து பயில்வான் இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவறி விழப்போன BIGGBOSS நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!