தனுஷ் மீனாவுக்கு கல்யாணம் நடக்க இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார். அதேபோல் நடிகை மீனா கடந்த வருடம் தன்னுடைய கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது குறித்து பேசி உள்ள பைபாஸ் ரங்கநாதன் இருவரும் இளமையானவர்கள் என்பதால் அவர்களுக்கு பாடி டிமாண்ட் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அதே சமயம் ரஜினியும் மீனாவும் அப்பா மகள் போல பழகி வருகிறார்கள் அப்படி இருக்கையில் மீனா தனுஷை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு குறைவு எனவும் பயில்வான் பேசி உள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு விதமாக பேசிய பயில்வான் ரங்கநாதனை ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

முதலில் ஒரு விஷயத்தை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பேசுவது முற்றிலும் தவறு என விமர்சனம் செய்து வருகின்றனர்.