Bahubali Raana Latest Photo : Shocking Update..! | Raana Dagubathi | Tamil Cinema news Kollywood Cinema news | Trending Cinema News
ராணா மிகவும் ஒல்லியாக குச்சி போல் மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Bahubali Raana Latest Photo : தமிழ் சினிமாவில் வெளியான பாகுபலி படத்தின் மூலமாக பிரபலமானவர் ராணா. தெலுங்கு நடிகரான இவர் தன்னுடைய உடலை கட்டுமஸ்தாக வைத்து கொண்டிருந்தார்.

சமீபத்தில் இவருக்கும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.

அஜித் தான் அப்படினு பார்த்தா… ஷாலினியுமா? இந்த போட்டோவில் இதை நோட் பண்ணீங்களா?

இந்நிலையில் ராணா குச்சி போல் இளைத்து விட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக ராணாவுக்கு என்ன தான் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழ தொடங்கியது.

இது குறித்து விசாரிக்கையில் ராணா அடுத்து புதியதாக நடிக்க உள்ள ” விரதபர்வம் 1992 ” என்ற தெலுங்கு படத்திற்காக தான் இப்படி ஒல்லியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.