Bahubali Prabhas Marriage : Life Partner Details is Here.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
பாகுபலி பிரபாஸின் பேச்சுலர் வாழ்க்கை முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Bahubali Prabhas Marriage : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகி உலக அளவில் பேசப்பட்ட திரைப்படங்களில் ஒன்று பாகுபலி. இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி இருந்தன.

இந்த படத்தின் மூலமாக ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்த்திழுத்தவர் பிரபாஸ். தற்போது இவர்களுக்கு உலகம் முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ரசிகர் பட்டாளத்தை விட ரசிகைகளின் பட்டாளம் தான் அதிகம்.

ச்சீ ச்சீ.. கல்யாணத்து பிறகும் இப்படியா டிரஸ் பண்ணுவாங்க? சாயீஷை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் – புகைப்படத்துடன் இதோ!

தற்போது 39 வயதாகும் இவர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் படங்களில் பிஸியாகவே இருந்து வருகிறார். இவரின் திருமணம் பற்றிய கிசுகிசுக்களும் அடிக்கடி வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்க தொழிலதிபர் ஒருவரின் மகளை பிரபாஸ் மணக்க இருப்பதாக கூறுகின்றனர்.

ஆனால் இது குறித்தும் பிரபாஸ் குடும்பத்தினர் வாய் திறக்கவில்லை. இதனால் இதுவும் வதந்தியாக இருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இந்த வருடத்திற்குள் பிரபாஸிற்கு திருமணம் முடிந்து விடும் என அவருடைய சித்தப்பா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.