Bahubali Prabhas Funny Video
Bahubali Prabhas Funny Video

பாகுபலி பிரபாஸின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Bahubali Prabhas Funny Video : ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரபாஸ்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளையும் எப்படி பொழுது போக்குவது என்று தெரியாமல் தவியாய் தவித்து வருகின்றனர்.

அதுல்யா வீட்டிற்குள் புகுந்த புலி, அலறிய அவரின் அப்பா – இணையத்தில் வைரலாகும் வீடியோ

அதிலும் குறிப்பாக திரையுலகப் பிரபலங்கள் வீட்டில் சமையல் செய்வது வீட்டை சுத்தம் செய்வது என இதுவரை தங்கள் செய்யாத வேலைகளை எல்லாம் செய்து நேரத்தை கழிக்கின்றனர்.

தற்போது நடிகர் பிரபாஸ் தன்னுடைய வீட்டில் வாளை வைத்துக்கொண்டு சுற்றி கொண்டு இருப்பதும் காய்கறிகளை நறுக்குவதுமாக பொழுதை போக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இது பழைய வீடியோ என கூறப்பட்டாலும் தற்போதைய சூழ்நிலைக்கு கச்சிதமாக பொருந்துகிறது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அது மகேந்திர பாகுபலி செப் பாகுபலி என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

https://twitter.com/PEETER_MAMA/status/1248063267672449024?s=19