நடிகர் பகத் பாசிலின் அப்பா தளபதி விஜய்யை வைத்து இரண்டு படங்களை இயக்கி உள்ளார்.

Bahath Basil Father Flimography : மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பஹத் பாசில். சிறப்பான நடிப்புக்கு பெயர் பன நடிகராக திரையுலகில் வலம் வருகிறார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் இவர் நடித்து வருகிறார். உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் நடிக்க உள்ளார்.

பகத் பாஸில் அப்பா யார் தெரியுமா? விஜயை வைத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார் - இதோ முழு விவரம்
செல்பி மோகத்தால், எம்பிபிஎஸ் மாணவி பலியான பரிதாபம்..

இவருடைய அப்பா பிரபல இயக்குனர் அலெக்ஸா முகமது பாசில் . தமிழ் சினிமாவில் வெளியான ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அதன் பின்னர் தளபதி விஜய்யை வைத்து கண்ணுக்குள் நிலவு, காதலுக்கு மரியாதை என இரண்டு படங்களை இயக்கினார். காதலுக்கு மரியாதை என்ற திரைப்படம் தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்றாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview | Jagame Thanthiram |HDoutu.be/WKztteKkhl0