Badminton News : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, World Badminton Championship

Badminton News :

Badminton News :  சீனா ஓபன் பேட்மிண்டன் சீனாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற கரோலினா மரின் முதல் சுற்றில் நொசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி – செர்பியாவின் ஜோகோவிச் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்!

முதல் செட்டை 21-16 எனவும், 2-வது செட்டை 21-18 எனவும் கைப்பற்றி கரோலினா மரின் வெற்றி பெற்றார். காயத்தால் கடந்த 8 மாதங்களாக விளையாடாமல் இருந்தார். அதன்பிறகு தற்போது 2-வது தொடரில் விளையாடுகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.