Badminton Leauge Ahmedabad Win
Badminton Leauge Ahmedabad Win

Badminton Leauge Ahmedabad Win – ப்ரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டியில் டெல்லி மற்றும் ஆமதாபாத் அணிகள் மோதினர். இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஆமதாபாத் அணி வெற்றி பெற்று உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஆமதாபாத் தரப்பில் சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி – சிக்கி ரெட்டி ஜோடி மோதியது.

மற்றும், டெல்லி அணியின் சார்பில் மனீபோங் ஜோங்ஜித் – சியா சின் லீ ஜோடி ஹைதராபாத் அணியை எதிர் கொண்டனர்.

இந்த நிலையில், இரு அணிகளும் சிறப்பாக விளையாடினர். இருந்தும் இறுதியில் ஆமதாபாத் ஜோடி 15-11, 15-10 என்ற செட்களில் வெற்றி பெற்றனர்.

மேலும் இதனை தொடர்ந்து, ஆண்கள் பிரிவில் ஆமதாபாத் வீரர் டேரன் லியு 15-12, 15-13 என்ற செட் கணக்கில் டெல்லி அணி வீரரை வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டெல்லி அணி வீரர் டாமி சுகியார்டோ அகமதாபாத் வீரரை வெற்றி பெற்றார்.

முதல் மூன்று போட்டிகளில் அகமதாபாத் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here