Vijay

Bad Actor Vijay : விஜய் ரசிகர்ளுக்கு வேண்டுமானால் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம் ஆனால் அவர் ஒன்றும் நல்ல நடிகர் இல்லை என பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே வைத்து கொண்டுள்ளார்.

தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலும் விஜய்க்கு மிக பெரிய மார்க்கெட் உண்டு. இது மலையாள திரையுலகினருக்கு கொஞ்சம் பொறாமையை தான் ஏற்படுத்தி வருகிறது.

அஜித் தான் கிங்.. சர்கார் ஒன்னும் லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் பரபர பேச்சு.!

தற்போதும் கூட மலையாள நடிகர் சித்திக் என்பவர் மலையாள சினிமா மோகன் லால், மம்மூட்டி போன்ற சிறந்த நடிகர்களை கொண்டது.

விஜய் அவரது ரசிகர்களுக்கு வேண்டுமானால் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால் அவர் நல்ல நடிகர் இல்லை என கூறியுள்ளார்.

இதனை பார்த்த மெர்சல் படம் பிரபலம் ஹரிஷ் பெரடி என்பவர் விஜய் சூப்பர் ஸ்டார். நல்ல மனிதர் என பதிவிட்டு சித்திக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.