தமிழ் சினிமாவுக்கு விஜய் தேவரகொண்டா கிடைச்சாச்சு என பேச்சுலர் படம் பற்றிய விமர்சனங்கள் ட்விட்டரில் வெளியாகி உள்ளது.

Bachelor Movie in Twitter Review : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பேச்சுலர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவுக்கு விஜய் தேவரகொண்டா கிடைச்சாச்சு.. ஜிவி பிரகாஷின் பேச்சுலர் ட்விட்டர் விமர்சனம்.!!

படம் பற்றிய விமர்சனங்களை ரசிகர்கள் ட்விட்டர் பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர். அது குறித்த விமர்சனங்களை பார்க்கலாம் வாங்க ‌‌