உடல் மொத்தமும் தெரியும் படி பிகினி உடையில் ஜிவி பிரகாஷ் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Bachelor Movie Actress Divya Bharathi Photo : தமிழ் சினிமாவில் நடிகர்கள் இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் ஜிவி பிரகாஷ். இவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அக்கா மகன் என்பது அனைவரும் அறிந்ததே.

உடல் மொத்தமும் தெரியும் பிகினி உடையில் ஜிவி பிரகாஷ் நடிகை வெளியிட்ட புகைப்படம் - இப்போ இவர் தான் ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஸ்
நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இதுதான் என் நிலைமை : சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம்

இவரது நடிப்பில் அடுத்ததாக பல திரைப்படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன. அவைகளில் ஒன்றுதான் பேச்சுலர். அறிமுக இயக்குனர் சதீஷ் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

முடிவுக்கு வந்த வடிவேலு விவகாரம்! – மீண்டும் தொடங்குகிறதா 24 ஆம் புலிகேசி? | Vadivelu | HD

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஜோடியாக நடித்தவர் திவ்ய பாரதி. மாடல் அழகியான இவர் இப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

தற்போது இவர் பிகினி உடையில் உடம்பு மொத்தமும் தெளிய வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. புகைப்படத்தை பார்த்த இடத்திற்கேற்ப அடடா என்ன அழகு என்ன இந்த புகைப்படத்தை ஷேர் செய்தபடி உள்ளனர். இதனால் ரசிகர்களின் ஃபேவரைட் கிரஸ்ஸாக மாறியுள்ளார் நடிகை திவ்ய பாரதி.