Baby TikTok Video About Ajith : Thalaya Pathi Enna Theriyum? | Thala Ajith | Ajith Kumar | Kollywood Cinema News | Tamil Cinema News
தலய பத்தி என்ன தெரியும் டா? அவரின் அழகை பார்த்தா வயிறு எரியும் டா என்ற கானா பாடலுக்கு டிக் டாக் செய்த குழந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.

Baby TikTok Video About Ajith : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் தல அஜித். இவருக்கென உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. விஸ்வாசம் படத்தின் மூலமாக குடும்பங்களையும் கவர்ந்தார்.

நேர்கொண்ட பார்வை படத்தின் மூலமாக இளம் பெண்களை கவர்ந்தார் என்றால் மறுக்க முடியாது.

எவனும் எனக்காக.. மதுமிதாவால் ஆவேசப்பட்டு பேசிய அபிராமி – வைரலாகும் வீடியோ.!

தற்போது குழந்தை ஒன்றின் டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி அஜித் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.