வளைகாப்பு விழாவுக்கு வந்த விருந்தினர்களை வாய் அடைக்கும்படி செய்துள்ளார் சோனம் கபூர் தம்பதியினர்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் இருக்கும் சோனம் கபூர் Aashiqui 2 என்ற படத்தில் வரும் Tum hi ho என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்து இருந்தார். இவர் பாலிவுட்டில் நடிகை மட்டும் இல்லாமல் அணில் கபூரின் மருமகளும் ஆவார். 

2018 ஆம் ஆண்டில் ஆனந்த் அஹூஜா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.

தற்போது வளைகாப்புகாகசோனம் கபூர், கணவர் ஆனந்த் அஹூஜாவுடன் லண்டன் சென்று விழாவை கொண்டாடினார். அந்த விழாவில் வந்திருந்த விருந்தினர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக செயின் ஒன்றில் விருந்தினர்களின் பெயரை எழுதி  பரிசாக அனைவருக்கும் கொடுத்து மகிழ்வித்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.