Baby Relaxing Massage Routine : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Daily Health Tips

Baby Relaxing Massage Routine :

Baby Relaxing Massage Routine :  # குழந்தைகளின் தூக்கத்தை மேம்படுத்தும்.

# உடலின் எதிர்ப்பு சக்தி இயக்கத்தை சீராக வைக்க உதவுகிறது.

# மசாஜ் செய்வதன் மூலம் குழந்தைகளின் உணவு உட்கொள்ளும் திறன் அதிகமாகும். குழந்தைகள் ஆரோக்கியமாக அதாவது எடை சீக்கிரமாக கூடுவர்.

# குழந்தைகளின் மனநிலையை மேம்படுத்தவும் மசாஜ் உதவுகிறது.

ஐஸ் கட்டிகள் சாப்பிட மட்டுமல்ல! நமது முக அழகை பராமரிக்க பயன்படுகிறது. தெரிந்து கொள்வோமா?.

# குழந்தைகளில் அதிகம் காணப்படும் மலச்சிக்கல் உள்ளிட்ட பல உடல் உபாதைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

# குழந்தைகளுக்கு மசாஜ் செய்து விடுவதனால் உணர்ச்சிகளை மேம்படுத்தவும், குழந்தைக்கும், தாய்க்குமான பிணைப்பு அதிகமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here