Baby oil Massage : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Baby oil Massage :

# பிறந்த குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. வயிற்று வலிக்கு நல்ல ஒரு சிகிச்சையாக உள்ளது, குழந்தையின் உடல் வளர்ச்சியை வேகப்படுத்துகிறது.

# தேங்காய் எண்ணெய்:

குழந்தை குளித்து முடித்த பிறகு, சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்வதனால் சருமம் ஈரப்பதம் கொள்கிறது.

பெண்களே! புருவங்கள் அழகாக வளர்வதற்கான டிப்ஸ்!.

குழந்தைகளின் தோல் அழற்சி , தடிப்பு, தோல் வியாதி, தொட்டிலில் படுப்பதால் ஏற்படும் தோல் பிரச்சனைகள் போன்றவற்றை போக்க அன்டி ஆக்சிடென்ட் தன்மை உள்ள தேங்காய் எண்ணெய் குழந்தைகளின் பிரச்சனைகளுக்கு நல்ல ஒரு தீர்வைத் தரும். குழந்தைக்கு மிகவும் உகந்தது.

# நல்லெண்ணெய்:

கருப்பு எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் கொண்டு குழந்தைக்கு மசாஜ் செய்யலாம்.

# பாதாம் எண்ணெய்:

பாதாம் எண்ணெய் வைட்டமின் ஈ நிறைந்த ஒரு எண்ணெய். இதனால் குழந்தைக்கு மசாஜ் செய்ய மிகவும் ஏற்ற எண்ணெய்களில் இதுவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here