Baby kissing Vijay : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Kollywood, TAMIL cINEMA

Baby kissing Vijay :

Baby kissing Vijay :  ஒரு குழந்தை விஜயின் புகைப்படத்திற்கு முத்தமிடுவது போன்ற வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர். திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

பிகில் போஸ்டரைதான் அன்றே சொன்னாரா எஸ்.ஏ.சி? வைரலாகும் செய்தி!

இன்றைய தேதியில் தமிழில் அதிக குழந்தை ரசிகர்களை கொண்ட நடிகர் இவர்தான். இதை எவராலும் மறுக்க முடியாது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக  தற்போது ஒரு குழந்தை விஜயின் புகைப்படத்திற்கு முத்தமிடுவது போன்ற வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.